இந்தியாவில் வேளாண்மைப் புரட்சிகள் Agricultural Revolution in India

இந்தியாவில் வேளாண்மைப் புரட்சிகள்

இந்திய பொருளாதாரத்துறையில் இதுவரை பல வேளாண்மைப் புரட்சிகள் (Agricultural Revolution) நடந்துள்ளன. இதில் புரட்சி என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை மிக அதிக அளவில் உற்பத்தி செய்வது ஆகும்.



TNPSC Group-4 தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி :
வெள்ளிப்புரட்சி என்பது எதைக் குறிக்கிறது?
a) பால் உற்பத்தி     b) முட்டை உற்பத்தி
c) அரிசி உற்பத்தி     d) பருத்தி உற்பத்தி
விடை : b) முட்டை உற்பத்தி

புரட்சியின் பெயர்பொருளின் பெயர்
1. பசுமைப்புரட்சி (Green)அரிசி, உணவு தானியங்கள்
(Agriculture products)
2. வெண்மைப்புரட்சி (White)பால் (Milk)
3. தங்கப்புரட்சி (Golden)தோட்டப்பயிர், தேன், பழங்கள்
(Horticulture,Honey, Fruits)
4. நீலப்புரட்சி (Blue)மீன், கடல்சார் பொருள்கள்
(Fish, Marine Products)
5. பிரவுன் புரட்சி (Brown)விலங்கின் தோல், கோக்கோ (Leather, Cocoa)
6. சாம்பல் புரட்சி (Grey)உரம் (Fertilizer)
7. வெள்ளிப்புரட்சி (Silver)முட்டை, கோழி வளர்ப்பு (Egg, Poultry)
8. வெள்ளிஇழைப்புரட்சி
(Silver Fibre)
பருத்தி (Cotton)
9. தங்கஇழைப்புரட்சி (Golden)சணல் (Jute)
10. பிங்க் புரட்சி (Pink)வெங்காயம், இறால், மருந்துகள்
(Onion, Prawn, Pharmaceutical)
11. வானவில் புரட்சி (Rainbow)வேளாண்மைத்துறை வளர்ச்சி
(Development of Acriculture Sector)
12. சிகப்பு புரட்சி (Red)தக்காளி, இறைச்சி (Tomoto, Meat)
13.வட்டப் புரட்சி (Round)உருளைக்கிழங்கு (Potato)
14. மஞ்சள்புரட்சி (Yellow)எண்ணெய்வித்துக்கள் (Oil Seeds)
15. கறுப்புப்புரட்சி (Black)பெட்ரோல் (Petrol)


Tamil Free E-Books Download

பொதுஅறிவு, ஆன்மீகம், ஆரோக்கியம், சிறுகதைகள், வேலை வாய்ப்புகள், பிசினஸ் முன்னேற்றம், லாபம் தரும் பணமுதலீடுகள் பற்றிய தமிழ் இ-புத்தகங்களை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/2020/07/ebooks.html 

பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course), குட்டிக் கதைகள் பற்றிய பல தமிழ் வீடியோக்களை  நாங்கள் யூடியூப்-பில் (YouTube)  வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோக்களை YouTube-ல் காண கீழ்க்கண்ட Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/youtube.html

பொது அறிவுத் தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/general-knowledge-in-tamil-agricultural.html

சிறுகதைகள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/tamil-short-stories.html

ஆன்மீகம் பற்றிய தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://aanmeegamindia.blogspot.com/p/all.html