ஒத்த தலைவனும் தலைவியும் தம்முள் துய்த்து, தாமே உணரத்தக்கதாக பிறருக்கு கூற இயலாததே அகத்திணை.
வீரம், கொடை, கல்வி, கீர்த்தி போன்றவை புறத்திணை.
திணை என்பது நிலம், ஒழுக்கம் எனப் பொருள்படும்.
அகம் பற்றி முதலில் பார்போம். அகத்திணை 7 வகைகள் ஆகும்.
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை
6. கைக்கிளை-ஒரு தலைக் காதல்
7. பெருங்கிளை-பொருந்தா காமம்
முதல் ஐந்திணைக்கும் முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் உண்டு.
குறிஞ்சி திணை
இப்பொழுது குறிஞ்சி திணையை சற்று விரிவாக கண்போம்.
முதற் பொருள் - நிலமும்,பொழுதும்
நிலம் - மலையும் மலை சார்ந்த இடம்
சிறு பொழுது - யாமம் (இரவு10 மணியிலிருந்து 2 மணி வரை)
பெரும் பொழுது - குளிர் காலம்(ஐப்பசி,கார்த்திகை), முன் பனிக் காலம் (ஆவணி,புரட்டாசி)
கருப் பொருள் - ஒவ்வொரு நிலத்திலும் பொழுதிலும் தோன்றும் பொருள்கள் கருப் பொருள்கள் எனப்படும்.
தெய்வம், வாழும் மக்கள், உணவு, ஊர் போன்ற 14 கருப்பொருள்கள் உள்ளன.
தெய்வம்-முருகன்
உயர்ந்தோர்-பொருப்பன்,வெற்பன்,சிலம்பன்,கொடிச்சி
தாழ்ந்தோர்-குறவர்,குறத்தியர்,கானவர்
பறவை-மயில்,கிளி
விலங்கு-யானை,புலி,சிங்கம்,கரடி,பன்றி
ஊர்-சிறுகுடி
நீர்-அருவி,சுனை
பூ-குறிஞ்சி,காந்தள்,வேங்கை
உணவு-தினை,ஐவனநெல்,மூங்கிலரிசி
பறை-தொண்டகப்பறை,வெறியாட்டுப்பறை,
யாழ்-குறிஞ்சி யாழ்
பண்-குறிஞ்சிப்பண்
தொழில்-வெறியாடுதல்,ஐவனநெல்,திணை விதைத்தல்,திணை காத்தல்,தேன் எடுத்தல்,கிழங்கு அகழ்தல்
உரிப்பொருள் - பாடுதற்குரிய பொருளாகிய காதல் வாழ்வில் தலைவன் தலைவியிடையே காணப்படும் உணர்ச்சிகளை ஐந்தாகப் பிரித்தனர்.
குறிஞ்சி திணையின் உரிப்பொருள் - புணர்தலும், புணர்தல் நிமித்தமும்.
keywords : kurinji thinai in tamil
---------------------------------------------------------------------------------------
முல்லைத் திணை
முல்லை - காடும், காடு சார்ந்த இடமும்.
பெரும் பொழுது - கார் காலம்(ஆவணி, புரட்டாசி)
சிறு பொழுது - மாலை(6 மணியிருந்து10 வரை)
கருப்பொருள்:
தெய்வம் - முருகன்
உயர்ந்தோர் - குறுபொறை நாடன்,தோன்றல்,மனைவி
தாழ்ந்தோர் - இடையர்,இடைச்சியர்,ஆயர்,ஆய்ச்சியர்
பறவை - காட்டுக் கோழி
விலங்கு - மான், முயல்
ஊர் - பாடி
நீர் - சுனை
பூ - முல்லை,தோன்றி,பிடவம்,கொன்றை
மரம் - கொன்றை,காயா,குருந்தம்
உணவு - வரகு,சாமை,முதிரை
பறை - ஏறுகோட்பறை
யாழ் - முல்லை யாழ்
பண் - சாதாரிப்பண்
தொழில் - வரகு, சாமை விளைத்தல், களை கட்டல், ஆநிரை மேய்தல், ஏறு தழுவுதல்.
உரிப்பொருள் - இருத்தலும், இருத்தல் நிமித்தமும்.
keywords : mullai thinai in tamil
----------------------------------------------------------------------------
மருதத் திணை
மருத திணை - வயலும், வயல் சார்ந்த இடம்
பெரும்பொழுது - ஆறு பெரும் பொழுதும்
சிறுபொழுது - வைகறை (இரவு2யிலிருந்து6வரை) காலை (6யிலிருந்து10வரை)
கருப்பொருள்:
தெய்வம் - இந்திரன்
உயர்ந்தோர் - ஊரன்,மகிழ்நன்,கிழத்தி
தாழ்ந்தோர் - உழவர்,உழத்தியர்,கடையர்,கடைச்சியர்
பறவை - நாரை,அன்னம்,குருகு,தாரா
விலங்கு - எருமை,நீர் நாய்
ஊர் - பேரூர்,மூதூர்
நீர் - ஆறு,மனைக்கிணறு,பொய்கை
பூ - தாமரை,செங்கழுநீர்,குவளை
மரம் - காஞ்சி,வஞ்சி,மருதம்
உணவு - செந்நெல்,வெண்ணெல்
பறை - நெல்லரி பறை,மணமுழவு
யாழ் - மருத யாழ்
பண் - மருதப்பண்
தொழில் - செந்நெல், வெண்ணெல் விளைத்தல், திருவிழா அயர்தல்.
உரிப்பொருள் - ஊடலும், ஊடல் நிமித்தமும்.
keywords : marutham thinai in tamil
-------------------------------------
நெய்தற்திணை
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்.
பெரும் பொழுது - ஆறு பெரும் பொழுதும்
சிறு பொழுது - எற்பாடு (மதியம் 2 மணியிலிருந்து 6 மணி வரை)
எல்+பாடு, எல்-கதிரவன், பாடு-சாயும் நேரம் (மறையும் நேரம்)
கருப்பொருள்
தெய்வம் - வருணன்
உயர்ந்தோர் - சேர்ப்பன்,பலப்பன்,பரப்பன்,துறைவன்,பரத்தி,நுளைச்சி
தாழ்ந்தோர் - நுளையர்,நுழைச்சியர்,பரதவர்,அளவர்,அளத்தியர்
பறவை - கடற்காக்கை,அன்றில்
விலங்கு - சுறா,முதலை
ஊர் - பாக்கம்,பட்டினம்
நீர் - மணற்கேணி,உவர்கழி
பூ - நெய்தல்,தாழை,புன்னை,அடம்பு
மரம் - சுண்டல்,புன்னை,ஞாழல்
உணவு - மீன்,மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள்கள்
பறை - மீன் கோட்பறை,நாவாய்ப்பறை
யாழ் - விளரியாழ்
பண் - செவ்வழிப்பண்
தொழில் - மீன் பிடித்தல்,மீன் விற்றல்,உப்பு விளைத்து விற்றல்,மீன் உலர்த்தல்,அதனை உண்ண வரும் பறவைகளை விரட்டல்.
உரிபொருள் - இரங்கலும், இரங்கல் நிமித்தமும்
keywords : neythal thinai in tamil
-----------------------------------------
பாலைத் திணை
பெரும்பொழுது - இளவேனிற்காலம்(சித்திரை,வைகாசி), முதுவேனிற்காலம்(ஆனி,ஆடி), பின்பனிக் காலம்(மாசி,பங்குனி)
சிறுபொழுது - நண்பகல் (பகல் 10 மணியிலிருந்து 2 மணி வரை)
கருப்பொருள்கள்
தெய்வம் - கொற்றவை
உயர்ந்தோர் - விடலை,காளை,மீளி,கன்னி,எயிற்றி
தாழ்ந்தோர் - எயினர்,எயிற்றியர்,மறவர்,மறத்தியர்
பறவை - புறா,பருந்து,கழுகு,எருமை
விலங்கு - செந்நாய்,
ஊர் - குறும்பு
நீர் - வற்றின சுனை,வற்றின கிணறு
பூ - குரா மலர்,மரா மலர்,பாதிரி மலர்
மரம் - உழிசை,பாலை,ஓமை,இருப்பை
உணவு - வழிப்பறி செய்தனவும், ஊர் புகுந்து கவர்ந்தனவும்
பறை - பூசல் பறை, ஊரெறி பறை, நிறை கோட்பறை
யாழ் - பாலை யாழ்
பண் - பஞ்சுரம்
தொழில் - நிரைகவர்தல், வழிப்பறி செய்தல், ஊர் புகுந்து சூறையாடுதல்.
உரிப்பொருள் - பிரிதலும், பிரிதல் நிமித்தமும்.
keywords : palai thinai in tamil, 5 vagai thinaigal in tamil

Tamil Free E-Books Download
பொதுஅறிவு, ஆன்மீகம், ஆரோக்கியம், சிறுகதைகள், வேலை வாய்ப்புகள், பிசினஸ் முன்னேற்றம், லாபம் தரும் பணமுதலீடுகள் பற்றிய தமிழ் இ-புத்தகங்களை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/2020/07/ebooks.html
பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course), குட்டிக் கதைகள் பற்றிய பல தமிழ் வீடியோக்களை நாங்கள் யூடியூப்-பில் (YouTube) வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோக்களை YouTube-ல் காண கீழ்க்கண்ட Link-ஐ click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/p/youtube.html
பொது அறிவுத் தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/p/general-knowledge-in-tamil-agricultural.html
சிறுகதைகள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/p/tamil-short-stories.html
ஆன்மீகம் பற்றிய தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.
https://aanmeegamindia.blogspot.com/p/all.html