உதாரணமாக, "சத்துக்கள் நிறைந்த இயற்கை உணவுகள்" என்ற இ-புத்தகத்தை Download செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.
"BUY NOW" பட்டன் மீது click செய்யுங்கள். அடுத்ததாக பின்வரும் screen தோன்றும்.
இதில் Name என்பதில் உங்கள் பெயரை type செய்யுங்கள்.
Email என்பதில் உங்கள் இ-மெயில் முகவரியை type செய்யுங்கள்.
Phone Number என்பதில் உங்கள் மொபைல் போன் எண்ணை type செய்யுங்கள்.
இதில் உங்கள் தனிப்பட்ட விபரங்களான பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை கொடுக்க உங்களுக்கு விருப்பமில்லையென்றால், நீங்கள் பின்வருமாறு தகவல்களை அளிக்கலாம்.
Name என்பதில் "dummy" என்று type செய்யுங்கள்.
Email என்பதில் "dummy@email.com" என்று type செய்யுங்கள்.
Phone Number என்பதில் "7512345678" என்று type செய்யுங்கள்.
அடுத்ததாக, "Next" பட்டன் மீது click செய்யுங்கள். ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான screen தோன்றும். இதில் "More payment options" பட்டன் மீது click செய்யுங்கள்.
பின்வரும் screen தோன்றும். பணம் செலுத்துவதற்கு Credit Card, Debit Card, Net Banking, Wallets, Pay Later போன்ற பல options உள்ளன. இதில் ஏதாவது ஒரு payment option-யை தேர்ந்தெடுத்து பணம் செலுத்துங்கள்.
நீங்கள் பணம் செலுத்திய பிறகு, பின்வரும் screen தோன்றும். அதில் Download பட்டன் மீது click செய்யுங்கள். உடனே இ-புத்தகம் download ஆகி விடும்.
நீங்கள் மொபைல் போனில் இதனை download செய்தால், நீங்கள் download செய்த இ-புத்தகம் உங்கள் போனில் Internal Storage memory-யில் Downloads என்ற folder-ல் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த இ-புத்தகத்தைப் படிக்க உங்கள் மொபைல் போனில் எந்த ஒரு செயலியும் (App) install செய்ய தேவையில்லை. Downloads என்ற folder-ல் உள்ள இ-புத்தகம் மீது click செய்தால், அப்புத்தகம் உடனே திறக்கப்படும். நீங்கள் இ-புத்தகத்தைப் படிக்கலாம்.