ஐவகை நிலங்கள் - தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, யாழ், பண், தொழில்

நிலம்         தெய்வம்
1. குறிஞ்சி - முருகன்
2. முல்லை - திருமால்
3. மருதம் - இந்திரன்
4. நெய்தல் - வருணன்
5. பாலை - கொற்றவை



     நிலம்        மக்கள்
1. குறிஞ்சி - குறவன், குறத்தியர்
2. முல்லை - ஆயர், ஆய்ச்சியர்
3. மருதம் - உழவர், உழத்தியர்
4. நெய்தல் - பரதர், பரத்தியர்
5. பாலை - எய்னர், எயிற்றியர்

    நிலம்        உணவு
1. குறிஞ்சி - தினை, மலை நெல்
2. முல்லை - வரகு, சாமை
3. மருதம் - செந்நெல், வெண்ணெய்
4. நெய்தல் - மீன்
5. பாலை - சூறையாடலால் வரும் பொருள்

     நிலம்      விலங்கு
1. குறிஞ்சி - புலி, கரடி, சிங்கம்
2. முல்லை - முயல், மான்
3. மருதம் - எருமை, நீர்நாய்
4. நெய்தல் - முதலை, சுறா
5. பாலை - வலிமை இழந்த யானை

     நிலம்       பூ
1. குறிஞ்சி - குறிஞ்சி, காந்தள்
2. முல்லை - முல்லை, தோன்றி
3. மருதம் - செங்கழுநீர், தாமரை
4. நெய்தல் - தாழை, நெய்தல்
5. பாலை - குரவம், பாதிரி

     நிலம்        மரம்
1. குறிஞ்சி - அகில், வேங்கை
2. முல்லை - கொன்றை, காயா
3. மருதம் - காஞ்சி, மருதம்
4. நெய்தல் - புன்னை, ஞாழல்
5. பாலை - இலுப்பை, பாலை

     நிலம்            பறவை
1. குறிஞ்சி - கிளி, மயில்
2. முல்லை - காட்டுக்கோழி, மயில்
3. மருதம் - நாரை, நீர்க்கோழி, அன்னம்
4. நெய்தல் - கடற்காகம்
5. பாலை - புறா, பருந்து

     நிலம்        ஊர்
1. குறிஞ்சி - சிறுகுடி
2. முல்லை - பாடி, சேரி
3. மருதம் - பேரூர், மூதூர்
4. நெய்தல் - பட்டினம், பாக்கம்
5. பாலை - குறும்பு

     நிலம்        நீர்
1. குறிஞ்சி - அருவி நீர், சுனை நீர்
2. முல்லை - காட்டாறு
3. மருதம் - மனைக்கிணறு, பொய்கை
4. நெய்தல் - மணற்கிணறு, உவர்க்கழி
5. பாலை - வற்றிய சுனை, கிணறு

     நிலம்       பறை
1. குறிஞ்சி - தொண்டகப் பறை
2. முல்லை - ஏறுகோட்
3. மருதம் - மணமுழா, நெல்லரிகிணை
4. நெய்தல் - மீன்கோட்பறை
5. பாலை - துடி

    நிலம்        யாழ்
1. குறிஞ்சி - குறிஞ்சியாழ்
2. முல்லை - முல்லையாழ்
3. மருதம் - மருதயாழ்
4. நெய்தல் - விளரியாழ்
5. பாலை - பாலையாழ்

     நிலம்        பண்
1. குறிஞ்சி - குறிஞ்சிப்பண்
2. முல்லை - முல்லைப்பண்
3. மருதம் - மருதப்பண்
4. நெய்தல் - செவ்வழிப்பண்
5. பாலை - பஞ்சுரப்பண்

     நிலம்        தொழில்
1. குறிஞ்சி - தேன்எடுத்தல், கிழங்கு அகழ்தல்
2. முல்லை – ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
3. மருதம் - நெல்லரிதல், களைபறித்தல்
4. நெய்தல் - மீன்பிடித்தல், உப்புவிளைத்தல்
5. பாலை - வழிப்பறி செய்தல்



Tamil Free E-Books Download

பொதுஅறிவு, ஆன்மீகம், ஆரோக்கியம், சிறுகதைகள், வேலை வாய்ப்புகள், பிசினஸ் முன்னேற்றம், லாபம் தரும் பணமுதலீடுகள் பற்றிய தமிழ் இ-புத்தகங்களை Download செய்ய பின்வரும் Link-ஐ Click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/2020/07/ebooks.html 

பொது அறிவு, ஜோக்ஸ், ஆன்மீகம், சுற்றுலா, கம்ப்யூட்டர் கோர்ஸ் (Computer Course), குட்டிக் கதைகள் பற்றிய பல தமிழ் வீடியோக்களை  நாங்கள் யூடியூப்-பில் (YouTube)  வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோக்களை YouTube-ல் காண கீழ்க்கண்ட Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/youtube.html

பொது அறிவுத் தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/general-knowledge-in-tamil-agricultural.html

சிறுகதைகள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://pothuarivugk.blogspot.com/p/tamil-short-stories.html

ஆன்மீகம் பற்றிய தகவல்கள் படிக்க பின்வரும் Link-ஐ click செய்யுங்கள்.

https://aanmeegamindia.blogspot.com/p/all.html