தமிழ் நூல்களும், அவற்றின் ஆசிரியர்களும் - TNPSC Exam - Tamil Books and Authors - Part 1

1. திருக்கோவையார் என்ற நூலை எழுதியவர் யார்?

விடை : மாணிக்கவாசகர்

-----------------------------

2. புறநானூறு என்ற நூலை எழுதியவர் யார்?

கண்ணகனார்

-------------------------------

3. நாலடியார் என்ற நூலை எழுதியவர் யார்?

சமணமுனிவர்கள்

-------------------------------

4. பழமொழி நானூறு என்ற நூலை எழுதியவர் யார்?

முன்னுரை அரையனார்

-----------------------------

5. திரிகடுகம் என்ற நூலை எழுதியவர் யார்?

நல்லாதனார்

-----------------------------

6. இனியவை நாற்பது என்ற நூலை எழுதியவர் யார்?

பூதஞ்சேத்தனார்

-----------------------------

7. ஏலாதி என்ற நூலை எழுதியவர் யார்?

கணிமேதாவியார்

-----------------------------

8. நாலாயிர திவ்விய பிரபந்தம் என்ற நூலை எழுதியவர் யார்?

குலசேகர ஆழ்வார்

-----------------------------

9. தேம்பாவணி என்ற நூலை எழுதியவர் யார்?

வீரமாமுனிவர்

-----------------------------

10. திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்?

திரிகூடராசப்பக் கவிராயர்

-----------------------------

Keywords : competitive exam, TNPSC exam study material in tamil, TNPSC exam questions and answers, tet exam,  vao exam, group 1 exam, group 2 exam, group 4 exam, tnpsc pothu arivu, tnpsc pothu tamil study material, list of tamil books and authors for tnpsc exams