வீடியோ எடிட்டிங் கற்றுக் கொள்வதற்கு தொழில்நுட்ப அறிவு எதுவும் தேவையில்லை. “கற்றுக் கொள்ளவேண்டும்” என்ற ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது. அதாவது, ரொம்ப எளிதாக, கஷ்டமில்லாமல் கற்றுக் கொள்ளலாம்.
இங்கு VSDC Video Editor என்ற மென்பொருளை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் உங்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. இது இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள் ஆகும். இதன் அளவு (size) வெறும் 76.5 MB மட்டுமே. இதனை download செய்து உங்கள் கம்ப்யூட்டரில் install செய்து கற்றுக் கொள்ளலாம்.
வீடியோ எடிட்டிங் கற்றுக்கொள்ள பல வீடியோக்கள் நாங்கள் யூடியூப்-பில் (YouTube) வெளியிட்டுள்ளோம். அதன் பட்டியல் இங்கு கீழே உள்ளது. இவை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிய தமிழில் உள்ளன. இங்கு கீழே உள்ள Link-ஐ click செய்து YouTube வீடியோ பார்த்து போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள்.
எங்களது YouTube வீடியோவில் அனைத்து வீடியோ எடிட்டிங் செயல்முறைகளும் Live-ஆக தகுந்த படங்களுடன் (screen shots) விளக்கப்பட்டுள்ளன. எனவே உங்களுக்கு எந்த சந்தேகமும் வராது. எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி செயல்முறை பாடங்கள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன. வாங்க பழகலாம்…
வீடியோ எடிட்டிங் கற்றுக்கொள்ள கீழே உள்ள வீடியோ மீது Click செய்யுங்கள்.
