சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், தாங்கள் வாழ்ந்த நிலத்தை 5 வகையாகப் பிரித்தனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன. இந்த ஐந்து வகை நிலங்களுக்கும் தனித்தனியே தெய்வம், தொழில், உணவு, மரம், பூ, பறவை, விலங்கு ஆகியன...
மேலும் படிக்க : Click to http://pothuarivugk.blogspot.in/p/five-types-of-lands-of-tamil-people.html