Wednesday, May 17, 2017

உலகிலேயே மிக உயரமான சுரங்கப்பாதை (Tunnel)

நமது இந்தியா பல மாநிலங்களாகப் (State) பிரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சீனா பல மாகாணங்களாகப் (Province) பிரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கன்சு (Gansu), ஜின்ஜியங் (Xinjiang) என்ற இரண்டு மாகாணங்கள் உள்ளன. இதில், கன்சு மாகாணத்திலிருந்து ஜின்ஜியங் மாகாணத்திற்கு இரயிலில் செல்ல...