பங்குச் சந்தை என்பது ஒரு பெரிய நிறுவனம் தொழில் தொடங்க தன்னுடைய சொந்த முதலீட்டோடு, பொது மக்களையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொண்டு வியாபாரம் நடத்துவது ஆகும். இதில் வரும் லாபம் பங்குதாரர்களுக்கு டிவிடென்ட் (dividend) ஆக அளிக்கப்படும்.
சென்செக்ஸ் என்பது பங்குச் சந்தையில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான சொல் ஆகும். இது பங்குச் சந்தையின் குறியீடாக (Symbol of Share Market) உள்ளது. சென்செக்ஸ் என்பதின் விளக்கம்....
பங்குச் சந்தை பற்றிய தகவல்களை முழுவதும் தெரிந்து கொள்ள இங்கே click செய்யுங்கள்.
https://pothuarivugk.blogspot.com/p/share-market-in-tamil.html